மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்; தூள் கிளப்பிய மாணவர்கள்!
2022-04-20
0
திருவாரூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள் தொடங்கியது. போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெறுவார்கள்.