எவரெஸ்ட்டில் கால் பதித்து சாதனை படைத்த தமிழ் சிங்கபெண்!

2022-04-20 6

முத்தமிழ் செல்வி காஷ்மீர் லடாக் பகுதியில் உள்ள சுமார் 5500 அடி உயரம் கொண்ட மலை உச்சிக்கு தணிப்பெண்ணாக சென்று சாதனை படைத்துள்ளார்.இதனால் அடுத்த மாதம் எவரெஸ்ட் மலையில் ஏறுவதற்கு தகுதியை முத்தமிழ்ச் செல்வி பெற்றுள்ளார் இதில் முதல் தமிழ் பெண்ணாக முத்தமிழ் செல்வி தகுதி பெற்றுள்ளார். இதையடுத்து டெல்லியில் இருந்து சென்னை வந்த முத்தமிழ் செல்விக்கு விமான நிலையத்தில் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதை