குமரியில் கடல் கொந்தளிப்பு; 10 அடிக்கு மேல் எழுந்த அலைகள்; சுற்றுலா பயணிகள் ஓட்டம்!
2022-04-19
5
கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றத்தால் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்க தடை.
சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு எழும் அலைகள் ஆக்ரோஷமாக கரையில் உள்ள பாறைகளில் முட்டி மோதுகின்றன*