நேற்றுதான் இளையராஜா எம்பி ஆக போகிறார் என்ற செய்தி ஊடகங்களில் எல்லாம் வைரலாக சுற்றிக்கொண்டு இருந்தது.. இப்போதோ இளையராஜாவிற்கு குடியரசுத் தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வலம் வர தொடங்கிவிட்டன.
Will Ilaiyaraja gets Presidential candidature chance? What is BJP plan?