ஒரே இடத்தில் 7 ஊர் சாமிகள் காட்சி; களைகட்டிய மயிலாடுதுறை ஐயாரப்பர் ஆலய பெருவிழா!

2022-04-19 1

மயிலாடுதுறை ஐயாரப்பர் ஆலய சப்தஸ்தான பெருவிழாவை முன்னிட்டு சமயக்குறவர்களுக்கு 7ஊர் சாமிகள் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாடுதுறை ஆதினம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று தரிசனம்:-

Videos similaires