அடிப்படை வசதியில்லாத பள்ளி ; அலட்சியம் காட்டும் ஆசிரியர்கள் - கொந்தளிக்கும் மக்கள்
2022-04-19
1
திருப்பத்தூர் மாவட்டம் புதூர் நாடு மலையில் இயங்கிவரும் உண்டு உறைவிடப் பள்ளியில் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் தரமற்று இருப்பதால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.