சூலாயுதத்தை வைத்து நகைக் கடையில் ஓட்டை போடும் திருடர்கள்; பரபரப்பு காட்சிகள்!

2022-04-18 12

தூத்துக்குடியில் நகைக்கடையில் சூலாயுதத்தை கொண்டு சுவற்றில் துளையிட்டு தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்த மர்ம கும்பலை சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

Videos similaires