தருமபுரி மாவட்டம் அரூர் அருகே விவசாயிகள் மீது உதவி காவல் ஆய்வாளர் தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.