'சாதி சான்றிதழ் தரமாட்றாங்க' படிக்க போராடும் மாணவர்கள்!

2022-04-18 7

நெல்லை மாவட்டத்தில் வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்ட காட்டுநயக்கர் சமுதாயத்திற்கான சாதி சான்றிதழ்களை உடனடியாக வழங்க வலியுறித்தி பள்ளி மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு மனு அளிக்க வந்ததால் பரபரப்பு

Videos similaires