ஆன்லைன் அபராதத்திற்கு எதிர்ப்பு; ஆட்டோ ஓட்டுனர்கள் அதிரடியாக கைது!

2022-04-18 0

ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை நிறுத்த கோரி கோவையில் போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்....!