போதை விழிப்புணர்வு குறித்து கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.