களைகட்டிய கூவாகம் திருவிழா; ஒய்யார நடையுடன் வந்த திருநங்கைகள்!

2022-04-18 1

விழுப்புரத்தில் இரண்டு வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற மிஸ் திருநங்கை போட்டியில் சென்னைய சார்ந்த சாதனாவும், இரண்டாம் இடத்தை மதுமிதாவும்,மூன்றாம் இடத்தை எல்சாவும் பிடித்து அசத்தினர். திருநங்கைகளின் நடனநிகழ்ச்சி அழகி போட்டியினை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Videos similaires