எல்லாருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியாது, இளையராஜாவும், யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ள படத்தில் நடித்துள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. மக்கள் கொண்டாடும் படமாக மாமனிதன் இருக்கும் என்று புதுச்சேரியில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசினார்.