ஈஸ்டர் பண்டிகை; பாளையங்கோட்டை தூய சவேரியர் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை!

2022-04-17 1

நெல்லையில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பாளையங்கோட்டை தூய சவேரியர் பேராலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

Videos similaires