நான் ரெடி; முத்தரசன் ரெடியா? தமிழிசை எதிர் சவால்!

2022-04-17 0

ஆளுநர் அழைப்பை அரசியலாக பார்க்கவேண்டாம் அப்படி பார்த்தால் ஆளுநரின் சாதாரண நடவடிக்கைகளையும் அரசியலாகத்தான் பார்ப்பீர்கள் என கூறினார். மேலும் தமிழிசைக்கு நிர்வாக திறமை இல்லை என்று முத்தரசன் கூறினால் விவாதத்திற்கு நான் தயார் எனவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.