DMK-வுக்கும் Governor-க்கும் இடையே என்ன தான் பிரச்சினை? | Oneindia Tamil

2022-04-17 1

தமிழ்நாட்டில் ஆளும் திமுக தரப்பிற்கும் ஆளுன்னு ஆர். என் ரவிக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. நீட் விவகாரம் காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு தீவிர மோதலாக உருவெடுத்துள்ளது. அதே சமயம் நீட் தேர்வு விவகாரம் தாண்டி வேறு ஒரு விஷயமும் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

The unknown reason behind the tussle between Tamilnadu Governor Ravi vs CM Stalin in recent times.

#DMK
#TamilNadu
#Governor
#RNRavi

Free Traffic Exchange