சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ்நிலையம் எதிரே, நகர திமுக சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா மேற்கு மாவட்ட பொறுப்பாளர் TM. செல்வகணபதி கலந்துகொண்டு திறந்து வைத்தார்.