திடீரென தீ பற்றிய கார்; தெறித்து ஓடிய ஓட்டுனர்!

2022-04-16 5

உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் திடீரென தீ பற்றிய கார் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர் உயிர்சேதம் ஏதும் இன்றி பாதுகாப்பாக தீயை அணைத்தனர்.

Videos similaires