புதுச்சேரியின் கடற்கரை திருவிழாவின் ஒரு பகுதியாக காத்தாடி விடும் நிகழ்ச்சியில் வண்ணமயமாக காற்றில் பறக்கவிடப்பட்ட காத்தாடிகளை பொதுமக்கள் வெகுவாக கண்டு ரசித்தனர்.