தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டத்தில் இன்று அதியமான், அவ்வையார் சிலைகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.