வன்னியர் இட ஒதுக்கீடு; விரைவில் நல்ல முடிவு - அன்புமணி உறுதி!

2022-04-15 0

பாட்டாளி மக்கள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் தற்போது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார்.

Videos similaires