ஸ்ரீ மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்; 5000 பேருக்கு அன்னதானம்!

2022-04-15 15

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அடியத்தூரில் ஸ்ரீ மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா ஊர் தலைவர் வீராசாமி தலைமையில் நடைபெற்றது. மேலும் சோமநாயக்கன்பட்டியை சேர்ந்த தேசிங்கு தலைமையில் சுமார் 5000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Videos similaires