சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஸ்ரீ சுபகிருது வருடம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மங்கா ரத்தினம் அறக்கட்டளை வள்ளல் மேனா மருத்துவமனை சார்பில் சிவன் கோவில் வடக்கு தெரு உள்ள 100 ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.