திடீரென சரிந்து விழுந்த மேற் கூரை; வீடியோ காட்சிகள்!

2022-04-15 5

விக்கிரவாண்டி பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. திருமண வரவேற்பு நிகழ்வின் போது மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.