#IPL2022 #MumbaiIndians #Playoffs2022 இது அதுல.. மும்பைக்கு ரிப்பீட்டாகும் 2014 ஐபிஎல் சீசன்.. முதல் 5 தோல்விக்கு பின் நடந்தது என்ன? Can Mumbai Indians qualify for playoffs after losing 5 back-to-back matches?