கோவையில் தமிழ் நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நியாய விலை கடை ஒன்றில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்தது விவாதத்தை கிளப்பியுள்ளது.