பாரம்பரிய உணவு திருவிழா ; பாளையங்கோட்டையில் ருசிகர கண்காட்சி!

2022-04-14 5

பாளையங்கோட்டை தூய இஞ்ஞாசியார் கல்வியியல் கல்லூரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது . இதில் மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று பாரம்பரிய மற்றும் சத்தான உணவுகளை தயாரித்து காட்சி படுத்தியிருந்தனர்.

Videos similaires