திருச்சி மாவட்ட விஜய் ரசிகர்கள் சார்பில் விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர் கே ராஜா தலைமையில் கங்காரு காப்பகத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் பீஸ்ட் திரைப்படம் பார்க்க வருகை தந்தனர்.