நாகர்கோவிலில் ஆபத்தை உணராமல் பேருந்து படியில் தொங்கியபடி பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!