தூய்மை இந்தியா; புதிய கவுன்சிலரின் யோசனைக்கு வரவேற்பு!

2022-04-13 1

திடக்கழிவு மேலாண்மைக்கு அன்னூர் பேரூராட்சி கவுன்சிலரின் புதிய முயற்சி....! வீடுகளில் உள்ள மக்கும்,மக்காத குப்பைகளை தரம் பிரித்து தூய்மைப்பணியாளர்களிடம் கொடுக்கும் நபர்களை ஊட்டிக்கு இன்பசுற்றுலா அழைத்து செல்வதாக வீடு வீடாக பிரச்சாரம்....!

Videos similaires