விஜய் ரசிகர்களுக்கு சோகமான செய்தி; பீஸ்ட்டுக்கு தடை!

2022-04-12 4

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பீஸ்ட் படம் திரையிடுவதில் சிக்கல் - திரையரங்கு உரிமையாளர்கள் அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம்