சித்திரையை வரவேற்கும் கொன்றை மலர்; ரசித்து பார்க்கும் மக்கள்!

2022-04-12 3

சித்திரை மாதத்தை வரவேற்கும் விதமாக குமரி மாவட்டத்தில் கனிக் கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன!