Captain பதவி வந்ததும் இப்படி செய்வது சரியா? Hardik Pandya மீது வைக்கப்படும் விமர்சனம்

2022-04-12 6,609

IPL 2022: Why did Hardik Pandya attitude change after becoming the captain of Gujarat Titans?

2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் ஹர்திக் பாண்டியா நடந்து கொள்ளும் விதம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.