கடன் கொடுக்கலேன்னாலும் அடிக்கிறாங்கலே.. டைல்ஸ் ஓனர் மீது தாக்குதல் நடத்தும் கும்பல்!
2022-04-12
5
கருங்கலில் கடன் கேட்டு கொடுக்காததால் ஆத்திரம்; டைல்ஸ் கடை உரிமையாளர் மீது கொலைவெறி தாக்குதல் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து கருங்கல் போலீசார் விசாரணை.