பாமகவினர் மாட்டு வண்டியில் வந்து எதிர்ப்பு!
2022-04-12
1
கடலூர் மாநகராட்சி கூட்டத்திற்கு வந்த அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் சொத்து வரி உயர்வு மற்றும் பெட்ரோல் டீசல் வரி உயர்வை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு