கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை துவங்கியது. நாகர்கோவில் மாநகரில் சாலைகளில் தேங்கிய வெள்ளத்தால் பொதுமக்கள் அவதி