புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் மீன் விற்பனை செய்ய அனுமதி கோரும் மீனவர்கள்!
2022-04-11 15
புதுச்சேரி பெரிய மார்க்கெட் பகுதியில் மீன் மொத்த விற்பனை செய்ய அனுமதிக்க வலியுறுத்தி புதுச்சேரி மீனவர்கள் மீன் விற்பனையை நிறுத்தி திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மீன் விற்பனை முழுவதும் முடங்கியுள்ளது.*