சீர்காழியில் மகன்கள் தூக்கி வந்து வீட்டில் வளர்த்து வந்த வளர்ப்பு நாய்க்கு சீமந்தம் செய்து வைத்த குடும்பத்தினர்.திரளாக கலந்து கொண்ட பொதுமக்கள்.