புடி... புடி. விடாத... புழுதி பறக்க நடைபெற்ற கபடி போட்டி!

2022-04-11 0

சென்னை பள்ளிகரனையில் உள்ள அம்பேத்கர் விளையாட்டுத் திடலில் டாக்டர் அம்பேத்கரின் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு கோல்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 37 ஆம் ஆண்டிற்க்கான இரண்டு நாள் மின்னொளி கபடி போட்டியானது நடைபெற்றது.

Videos similaires