நாகையில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவில், சென்டை மேளம் முழங்க, கரகாட்ட கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய பால்குட ஊர்வலம். மஞ்சளாடை அணிந்து ஊர்வலமாக சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றம்.