DC vs KKR போட்டியின் முதல் ஓவரிலேயே ஏற்பட்ட குழப்பம்.. பரபர சம்பவம்!

2022-04-10 2,455

What happened in the dc vs kkr match today? Rahane wicket controversy

கொல்கத்தா டெல்லி அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் போட்டியில் மைதானத்தில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.