தேசிய வில்வித்தை போட்டி; மிஸ் ஆகாமல் பதம் பார்க்கும் அம்புகள்!

2022-04-10 6

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வெற்றி விகாஸ் பள்ளியில், இந்திய ஊரக விளையாட்டு வாரிய கோப்பைக்கான தேசிய அளவிலான போட்டி 9, 10ம் தேதி என இரண்டு நாள் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு, பாண்டிச்சேரி கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இருந்து சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

Videos similaires