அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பெரியசாமி தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் வழங்குவதற்கு 50 ரூபாய் லஞ்சம் கேட்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.