திருக்கடையூர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்!

2022-04-10 8

திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் சித்திரைத் திருவிழாவில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் புஷ்பப் பல்லக்கில் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 11ஆம் தேதி சகோபர வீதி உலாவும், 12 ஆம் தேதி  இரவு எமன் சம்காரமும், 14-ஆம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் திருவிழாவும், 16ஆம் தேதி தீர்த்தவாரியும், 18ஆம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

Videos similaires