BYJUS போன்ற தனியார் நிறுவனங்கள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரானது எனவும் எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.