நகைக்கடன் தள்ளுபடிக்கு லஞ்சம் கேட்ட அதிகாரி; மனவேதனையை பகிரும் மாற்றுத்திறனாளி!
2022-04-09
21
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே 10 ஆண்டுகளுக்கு முன்பு அடகு வைத்த 6 கிராம் தங்க நகையை அரசு தள்ளுபடி செய்தும் 2 ஆயிரம் லஞ்சம்கொடுத்து வாங்கியதாக மாற்றுதிறனாளி வேதனை