பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து திருப்பூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கண்ணீர் அஞ்சலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.