ஜீன்ஸ் பட பாணியில் பாட்டிக்கு தவறாக ஆப்ரேசன் செய்த அரசு மருத்துவமனை!

2022-04-09 1

கால் வலி என்று போனது குத்தமா ? வலது காலுக்கு பதில் இடது காலில் ஆப்ரேசன் செய்தாக அரசு மருத்துவமனை மீது குற்றச்சாட்டு - வலியால் அவதிப்படும் மூதாட்டி - கோவில்பட்டியில் நடந்த பரிதாபம்

Videos similaires