மதுரை அருகே ஜல்லிக்கட்டில் முறைகேடு; சாலை மறியல்! குவிக்கப்பட்ட போலீஸ்!
2022-04-09
4
மதுரை அருகே கரடிக்கல் கிராம ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு வழங்கப்படும் டோக்கன் கொடுப்பதில் முறைகேடு என கூறி சாலை மறியல், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.*