கடலில் தத்தளித்த ஒன்பது பேர்; ஓடி சென்று காப்பாற்றிய மீனவர்!
2022-04-08
4
தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் உப்பாற்றில் இழுத்து செல்லப்பட்ட 9 பெண்களை தனது குழந்தைகள் உதவியுடன் உயிருடன் மீட்ட மீனவரை மாவட்ட ஆட்சியர் தலைவர் நேரில் அழைத்து பாராட்டி சால்வை அணிவித்தார்.